News April 6, 2025
இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News March 12, 2026
தேனி: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! உடனே APPLY

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் <
News March 12, 2026
தேனி : இனி PAN கார்டு தேவையில்லை..மத்திய அரசு

வீடு,மனை போன்ற 10 லட்சத்திற்கு மேற்பட்ட சொத்துக்களை பதிவு செய்யும் போது பான் எண் கட்டாயம் என தற்போது உள்ளது.இந்நிலையில்,ரூ.20 லட்சம் வரை சொத்துக்கள் வாங்கினால்,இனி பான் எண் கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதன்படி, ரூ.20 லட்சம் வரையிலான சொத்துக்களுக்கு பத்திரபதிவின் போது பான் எண் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.இது வரும் ஏப்.1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 12, 2026
தேனி: அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளிகள்

அ.இ.பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட அமைப்பு செயலாளர் எஸ்.எஸ்.பி சூரியநாராயணன், ஓபிஎஸ் அணி தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் ஆர்.எஸ் ராஜவேல்பாண்டியன் ஆகியோர் நேற்று தேனி கிழக்கு அதிமுக மாவட்ட செயலாளர் முருக்கோடை MP ராமரை கட்சி அலுவலகத்தில் சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் ASR பாலச்சந்தர் உடனிருந்தார்.


