News January 10, 2025

இரண்டு நாட்கள் மதுபான கடைகள் விடுமுறை

image

மாவட்டத்தில் எதிர்வரும் திருவள்ளுவர் தினம் 15.1.2025 மற்றும் குடியரசு தினம் 26.1.2025 ஆகியாகி தினங்களில் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து மதுக்கூடங்கள் உரிமம் பெற்ற ஹோட்டல்கள் உலர் தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் மீறி மதுபான விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மாவட்ட தலைவர் தங்கவேல் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார் .

Similar News

News December 11, 2025

கரூர்: லாட்டரி விற்றவருக்கு காப்பு!

image

கரூர் மாவட்டம் கடவூர் கடைவீதி பகுதி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து, தகவல் அறிந்து அங்கு சென்ற பாலவிடுதி போலீசார் லாட்டரி விற்ற சரவணமூர்த்தி (55) என்பவர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 20 லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிந்தலவாடி பிரிவு ரோடு அருகே லாட்டரி விற்ற 2 பேர் கைது

image

கிருஷ்ணராயபுரம் தாலுக்கா சிந்தலவாடி பிரிவு ரோடு அருகே பொதுமக்களை ஏமாற்றி ஆசைவார்த்தை கூறி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் லாட்டரி விற்ற கம்மநல்லூரை சேர்ந்த ராஜா (36), லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (47) ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!