News February 16, 2025

இரட்டை கொலை: எஸ்.பி., அறிவுறுத்தல் 

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராயம் விற்ற வியாபாரிகளை தட்டிக் கேட்கப்பட்டு அதற்காக கல்லூரி மாணவர் உட்பட இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர் என தவறாக பரப்பப்படும் எந்தவித வதந்திகளை நம்பவும், பரப்பவும் வேண்டாம் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News November 28, 2025

மயிலாடுதுறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

image

மயிலாடுதுறை கடற்கரை பகுதிகளில், இன்று (28.11.2025) 2.7 மீட்டர் முதல், 3.3 மீட்டர் உயரத்தில் அலைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மற்றும் கடலோர குடியிருப்போர் கடல் மற்றும் கரையோர செயல்பாடுகளை தவிர்க்குமாறு, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை கலெக்டர் அறிவிப்பு!

image

வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்த படிவங்களை வருகிற 4.12.2025க்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பெற்று, அதனை தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் முடிக்கப்பட வேண்டி உள்ளது. எனவே வாக்காளர்கள் 4.12.2025க்கு முன்னதாகவே தாங்கள் பெற்றுக்கொண்ட படிவங்களை பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!