News February 18, 2025
இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

தருமபுரியில் உள்ள காடிமடு, லட்சுமிபுரம், சத்திபாளையம், வத்தநல்லூர், கொல்லர்பட்டி, கள்ளர்பட்டிசுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி, முத்தம்பட்டி, அஜ்ஜம்பட்டி, விகவுண்டனூர், பி.துரிஞ்சிப்பட்டி, ஓட்டுப்பட்டி, கே.என்.புதூர், சோம்பட்டி, நேதாஜி பைபாஸ் சாலை, ரயில்வே ஸ்டேஷன், நெசவலர் கழனி, சோகத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப்.18) மின்தடை ஏற்படும்.
Similar News
News October 31, 2025
தருமபுரி: தீராத பிணி தீர்க்கும் தீர்த்தமலை கோவில்

தருமபுரியின் பழைமையான கோயில்களுள் ஒன்று “தீர்த்த மலை தீர்த்தகிரிசுவரர் கோயில்”. இக்கோயிலை பற்றி கி.பி 16 ஆம் நூற்றாண்டில் சைவ எல்லப்ப நாவலர் தீர்த்தகிரிப் புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சாமியை உள்ளார்ந்து வேண்டினால் நோய் தீர்க்கும் சக்திகோக்கண்டது என கூறுவார். பின் ராம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், அக்கினி தீர்த்தம், குமார தீர்த்தம், கௌரி தீர்த்தம் ஆகிய 5 தீர்த்தங்கள் இதன் சிறப்பம்சமாகும்.
News October 31, 2025
தருமபுரி: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

தருமபுரி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதால் கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 31, 2025
தர்மபுரி: 48 மணிநேரத்தில் இழந்த பணத்தை மீட்கலாம்!

ஆன்லைன் பொருட்கள் விற்பனை, பகுதிநேர வேலை எனப் பல வழிகளில் ஆன்லைன் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீங்கள் பணத்தை இழந்தவுடன், உங்கள் பணம் மோசடியாளர் கணக்கிற்கு சென்றுவிடும். ஆனால் வங்கிகளுக்கிடையேயான பணப் பரிவர்த்தனைக்கு 48 மணிநேரம் ஆகும். எனவே, தருமபுரியில் உள்ள மக்களுக்கு இப்படி நடந்தால் 1930 என்ற எண்ணிலோ (அ) இந்த <


