News March 28, 2024

இன்று எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் பிரச்சாரம்

image

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்யும் நிலையில், இன்று மாலை 7 மணி அளவில் மதுரை பழங்காநத்தம் அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிக்க உள்ளார். இந்த பிரச்சாரத்தில் தோழமைக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News November 14, 2025

மதுரை: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

மதுரை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க மறக்காம SHARE செய்யுங்க…

News November 14, 2025

மதுரை: லாரி சக்­கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி

image

மதுரை சிந்­தா­மணியை சேர்ந்­தவர் முருகன் மகன் சங்­க­ர­பாண்டி(11) 6ம் வகுப்பு படித்து வந்­தார். அருப்புக்­கோட்டை ரிங் ரோட்டில் இன்று சைக்­கிளில் வீடு திரும்பி கொண்­டிருந்­த போது சிந்­தா­மணி சந்திப்­பருகே வந்த லாரி மாணவன் மீது மோதியது. இதில் தலையில் சக்­க­ரம் ஏறியதில் சம்­பவ இடத்தி­லேயே சிறுவன் உயிர் இழந்­தார். போக்­கு­வரத்து புல­னாய்வு பிரிவு
போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 14, 2025

மதுரையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

image

மதுரை மாவட்டத்தில் சேந்தமங்கலம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (நவ.14) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கண்ட துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!