News April 26, 2025

இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

image

திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும், சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் மற்றும் கேது தோஷம் நீங்கி நிவர்த்தி பெறலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News April 10, 2026

திருவள்ளூர்: Certificate தொலைஞ்சிருச்சா.. இதை பண்ணுங்க!

image

திருவள்ளூர் மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<> E-பெட்டகம் <<>>என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

திருவள்ளூர் வாக்காளர்களுக்கு புதிய APP! CLICK NOW

image

தேர்தல் பணிகளை எளிமைப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் ‘E<>CIN<<>>ET’ எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.​ இந்தச் செயலி மூலம் டிஜிட்டல் அடையாள அட்டை (e-EPIC) பதிவிறக்கம் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம். மேலும், வேட்பாளர் விபரங்களை அறிவதோடு நேரடியாகப் புகார்களைப் பதிவு செய்யும் வசதியும் இதில் உள்ளது.​ இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!