News April 26, 2025

இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

image

தம்பிக்கலை அய்யன் கோயில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.

Similar News

News April 28, 2025

ஈரோடு: சத்துணவு மையத்தில் வேலை

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 104 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் உள்ள <>ஊராட்சி அலுவலகம், வட்டாரவளர்ச்சி <<>>அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு சம்பளம் ரூ.9,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். SHARE பண்ணுங்க.

News April 28, 2025

ஈரோட்டில் இன்று மின்தடை

image

ஈரோட்டில் இன்று (ஏப்.28) பல்வேறு பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் சூரியபாளையம், சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., கங்காபுரம், செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பால் ஆகிய பகுதியில் இன்று காலை 9 மணி to மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News April 27, 2025

ஈரோடு: பொன்காளியம்மன் கோயில் சிறப்பு

image

ஈரோடு மாவட்டம் தலையநல்லூர் அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு பொன்காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக பொன்காளியம்மன் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமண தடை அகலும், சகல செல்வமும் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!