News April 12, 2025
இந்திய கடற்படையில் +2 முடித்தவர்களுக்கு வேலை

இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.21,700 – ரூ.69,100 சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.60. இந்த <
Similar News
News November 18, 2025
திருவள்ளூர்: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இங்கு <

திருவள்ளூர்: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

கடம்பத்தூர் அருகே உள்ள அகரம் கிராமம், பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் சிராஜ்(2$). உவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சிராஜ். இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.