News March 5, 2025
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் 750 பணியிடங்கள், தமிழகத்தில் 175 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.,த்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20 – 28 வயது வரை இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 28, 2025
செங்கை: உழவுத்துறையில் வேலை! APPLY NOW

செங்கை மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உழவுத்துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படலாம். இதற்கு விண்ணப்பிக்க டிச.12ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<
News November 28, 2025
செங்கை: ரயில்வேயில் 2569 காலியிடங்கள்! APPLY

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 2569 ஜூனியர் இஞ்சினீயர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பள்ம வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 28, 2025
செங்கையில் வாலிபர் கொலை!

செங்கை: காச்சேரிமங்கலம் ஏரியில், 20 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, போலீசாருக்கு, நேற்று காலை தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அந்த உடலை மீட்டு, விசாரணை நடத்தி வந்தனர். அதில், உயிரிழந்தவர் பரனுார் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் காரணைபுதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மூவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


