News April 14, 2024

இட்லி சுட்டு வாக்கு சேகரிப்பு

image

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்திற்கு குடியாத்தம் ஒன்றியம் கொண்டசமுத்திரம் ஊராட்சி காளியம்மன்பட்டி பகுதியில் அவரது மனைவி சங்கீதா கதிர்ஆனந்த் வாக்கு சேகரித்தார். அப்போது அவர், சிற்றுண்டி கடையில் இட்லி சுட்டு வாக்குகள் சேகரித்தார்.

Similar News

News November 28, 2025

வேலூர்: சிறுமி பாலியல் வன்கொடுமை: 20 ஆண்டுகள் சிறை!

image

வேலூர், 10-ம் வகுப்பு சிறுமி, தான் காதலனுடன் இருந்த போது, பிரதாப்34, காதல் ஜோடிகளை, ரகசியமாக மொபைல் போனில் போட்டோ எடுத்து, பின் சிறுமியிடம், போட்டோவை காண்பித்து, மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி கர்ப்பமடைய அதிர்ச்சியடைந்த தந்தை, குடியாத்தம் மகளிர் போலீசில் புகார் செய்தார். நீதிபதி பிரதாப்புக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

வேலூர்: இரவு ரோந்தில் ஈடுபடும் காவல்துறை தீவிரம்!

image

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (நவ.27) இரவு – இன்று (நவ.28) காலை 5.00 மணி வரை மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தி.ஆ.மில்வாகனன் வழிகாட்டுதலின் பேரில், காவல் அதிகாரிகள் தங்கள் எல்லைகளில் பாதுகாப்பு கண்காணிப்பை மேற்கொள்கின்றனர். மேலும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் முக்கிய சாலைகளில் பாதுகாப்பு வலுப்படுத்தியுள்ளது.

error: Content is protected !!