News August 8, 2024

ஆழ்வார்திருநகரி கோயிலுக்கு சொந்தமான 1000 ஏக்கர் மீட்பு

image

ஆழ்வார்திருநகரி அருகே உள்ள காந்திஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோயிலுக்கு சொந்தமான 1010 ஏக்கர் நிலமானது நெல்லை மாவட்டம் காடன்குளம் மற்றும் திருமலாபுரம் ஆகிய பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் குத்தகைக்கு நிலத்தை எடுத்தவர்கள் உரிய பணத்தை செலுத்தவில்லை எனக்கூறி தனி வட்டாட்சியர் இந்திரா காந்தி தலைமையிலான அதிகாரிகள் அந்த நிலத்தை மீட்டு நேற்று(ஆக.,7) இந்து சமய அறநிலைத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News December 11, 2025

தூத்துக்குடி: புது ரேஷன் கார்டு வேணுமா? APPLY செய்வது EASY

image

1. <>இங்கு க்ளிக்<<>> செய்து ரேஷன் கார்டு விண்ணப்ப படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

News December 11, 2025

தூத்துக்குடி: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

தூத்துக்குடியில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News December 11, 2025

தூத்துக்குடி வாக்காளர்களே.. இன்றே கடைசி!

image

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கின்றனர். இதற்கான காலக்கெடு இன்று (டிச.11) முடிவடைகிறது. ஆகவே வாக்காளர்கள் உடனடியாக SIR படிவங்களை நிரப்பி அருகில் உள்ள BLOக்களிடம் சமர்பித்திடுங்கள். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை பார்க்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இதனை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!