News November 25, 2024

ஆலங்குளம்: கேரள கனிமவள லாரிகள் மீது கல் வீசி தாக்குதல்

image

ஆலங்குளம் அருகே உள்ள மருதமுத்தூரில் இருந்து முக்கூடல் செல்லும் சாலையில் நேற்று(நவ.,24) கேரள மாநில பதிவெண்கள் கொண்ட லாரிகள் எம்சாண்ட் ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்கள் ஏற்றி கேரளாவுக்கு சென்றன. மருதமுத்தூரை அடுத்த ராம் நகரில் லாரிகள் சென்றபோது 2 இளைஞர்கள் கல் வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் லாரியின் கண்ணாடி சேதமடைந்தது. 2 இளைஞர்களையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 1, 2025

தென்காசி: இலவச தையல் இயந்திரம்., APPLY LINK

image

தென்காசி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <>இங்கு கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

News November 1, 2025

தென்காசி: ரயில்வேயில் 2569 பணியிடங்கள்., உடனே APPLY

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2569 Junior Engineers, Depot Material Superintendent, Chemical & Metallurgical Assistant பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட டிப்ளமோ, B.Sc degree முடித்தவர்கள் நவ. 30க்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க.

News November 1, 2025

தென்காசி: காதலுக்கு மறுப்பு., இளைஞர் தற்கொலை

image

தென்காசி பாறையடி தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (23). சவுண்ட் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலுக்கு அப்பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அப்பெண்ணின் உறவினர்கள் நேற்று அவரிடம் தகராறில் ஈடுப்பட்டதாக கூறப்ப்டுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்காசி போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!