News April 6, 2025

ஆய்க்குடி உலகம்மன் திருக்கோயில்

image

தென்காசி, ஆய்க்குடியில் அமைந்துள்ளது அருள்மிகு உலகம்மன் திருக்கோயில். நினைத்ததை வேண்டி விளக்கு ஏற்றி அபிஷேகம் செய்தால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். சித்திரை, பங்குனி நாட்கள் இங்கு சிறப்பு வாய்ந்த நாட்களாகும். இங்கு வேண்டினால் குழந்தை பிரச்சனை, கடன் பிரச்சனை , குடும்ப பிரச்சனை அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

Similar News

News November 5, 2025

தென்காசி எழுத்தாளர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் சிறந்த எழுத்தாளர்கள் 2024-2025 ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்மேலும், tngov.in என்ற இணைய தளத்திலும் (website) (or) https://www.tn.gov.in/form view.php?dep id=MQ== விண்ணப்பிக்க கடைசி நாள். 28.11.2025. விண்ணப்பதாரர்கள் தங்களது படைப்பினை இரு நகல்களிலும் டிஜிட்டல் (Digital) முறையி்ல் அனுப்ப வேண்டும்.

News November 5, 2025

தென்காசி: செண்பகாதேவி அம்மனை வழிபட அனுமதி

image

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மனை வழிபாடு செய்வதற்கான பௌர்ணமி கிரிவலம் பாதை இன்று(நவ.04) அனுமதிக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிரிவல நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். நாளை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News November 5, 2025

தென்காசி: இனி RTO ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்.!

image

தென்காசி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<> இந்த லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!