News October 23, 2024
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தொழில் பயிற்சிகள்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு கிடங்கு மேலாண்மை, கிடங்கு பிக்கர் & பேக்கர் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. கிடங்கு மேலாண்மை – டிப்ளமோ/பட்டப்படிப்பு, பிக்கர்/பேக்கர் – 10, 12ஆம் வகுப்பு & ITI படித்திருக்க வேண்டும். www.tahdco.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 15, 2025
காஞ்சிபுரம்: 12th PASS போதும், ரூ.2,09,200 சம்பளம்! APPLY NOW!

காஞ்சிபுரம் மக்களே, மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிற்றுனர் மற்றும் பயிற்றுனர் அல்லாத 14,967 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மாத சம்பளமாக ரூ.25,500 – ரூ.2,09,200 வரை வழங்கப்படும். 10ம் வகுப்பு முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிசம்பர்.4ம் தேதிக்குள் <
News November 15, 2025
காஞ்சி: EB பிரச்னைகளுக்கு இனி ஈஸியான தீர்வு!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே, அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News November 15, 2025
காஞ்சி: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; PHONE போதும்!

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1<


