News January 23, 2025

ஆதரவற்ற முதியோர்; ஆட்சியர் போட்ட உத்தரவு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு வட்டத்தில் கள ஆய்வின் போது ஆதரவின்றி இருந்த பெண்ணை முதியோர் இல்லத்தில் சேர்க்க உடனடி நடவடிக்கை எடுத்தார். அப்போது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பல கூட இருந்தனர்.

Similar News

News December 7, 2025

பள்ளிப்பாளையம் அருகே வசமாக சிக்கிய நபர்!

image

பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை பகுதியில் உள்ள பாரில் அனுமதி இல்லாமல் விதிமுறை மீறி மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக, வெப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்த வீதிமுறை மீறி மது பாட்டில் விற்பனை செய் துகொண்டிருந்த கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த சக்திவேல் (50), என்பவரை போலீசார் சக்திவேலை கைது செய்தனர். மேலும், தலைமறை வாக உள்ள, ‘பார்’ உரிமையாளர் கார்த்தி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

News December 7, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!