News March 20, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.03.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் கேட்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Similar News

News April 9, 2025

புதுக்கோட்டை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

image

புதுக்கோட்டை மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அரசு உதவி எண்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04322-221695, பேரிடர் கால உதவி -1077, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, பாலியல் துன்புறுத்தல் உதவி – 1091, காவல் துறை துணை கண்கானிப்பாளர் – 04322-222236, விபத்து அவசர வாகன உதவி – 102. இந்த தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE செய்யவும்

News April 9, 2025

புதுக்கோட்டையில் வேலை வாய்ப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 30 FIELD SALES EXECUTIVE பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 19 வயது முதல் 51 வயது வரை உள்ள ஆண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15,000 – 25,000 வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த லிங்க்கை <>கிளிக்<<>> செய்து மே 31க்குள் விண்ணப்பம் செய்யுங்கள். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 9, 2025

புதுகையில் ரேசன் குறித்து குறைதீர் முகாம்

image

புதுக்கோட்டையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட குறை தீர்ப்பு முகாம் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைதாரர்கள் பங்கேற்று குறைகள் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!