News August 25, 2024

ஆடு மேய்த மாணவன் நீட் தேர்வில் பாஸ்

image

சிவகங்கை கமலை கிராமத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி மகன் நாகராஜ் 17. மாற்றுத்திறனாளி இவர் பீர்க்கலைக்காடு அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்தார். விடுமுறை நாட்களில் தந்தைக்கு உதவியாக ஆடுகளை மேய்ப்பார். ஆசிரியர்கள் நீட் தேர்வுக்கு பயிற்சியளித்தனர்.முடிந்த நீட் தேர்வில் 720க்கு 136 மதிப்பெண் எடுத்து, மாற்றுத்திறனாளிக்கான 3% இட ஒதுக்கீட்டில் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் படிக்க வாய்ப்பு பெற்றுள்ளார்

Similar News

News August 31, 2025

சிவகங்கை : ஆதார் கார்டில் திருத்தமா??

image

சிவகங்கை மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ முதலில் இங்கே <>கிளிக்<<>> செய்து, ஆதார் எண்ணை பதிவிட்டு Login செய்யவும்
▶️ அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். SHARE பண்ணுங்க!

News August 31, 2025

சிவகங்கை: அடிக்கடி ரயில் பயணம் செய்வீங்களா?

image

சிவகங்கை ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம் ல நிக்குதுன்னு தெரியலையா?? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக சிவகங்கையில் இருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்ம் ல ரயில் நிக்குதுன்னு <>இங்க க்ளிக்<<>> பண்ணி தெரிஞ்சுக்கோங்க. இனி எந்த பிளாட்பார்ம்ன்னு ரயில் அறிவிப்புகளுக்காக காத்திருக்காதீங்க. ரயிலில் பயணம் பண்ற உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 31, 2025

சிவகங்கையில் 11 வட்டாட்சியர்கள் திடீர் மாற்றம்!

image

சிவகங்கை மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் மற்றும் தனிவட்டாட்சியர்களை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து ஆட்சியர் பொற்கொடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், தனி வட்டாட்சியர்களாக பணிபுரிந்த மல்லிகார் ஜுனன் சிவகங்கை வட்டாட்சியகராகவும், லெனின் காளையார்கோவில் வட்டாட்சியராகவும், ஆனந்த பூபாலன் திருப்புவனம் வட்டாட்சியராகவும் உட்பட மாவட்டத்தில் 11 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!