News August 8, 2024

ஆடித்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

image

வார இறுதி நாட்கள் மற்றும் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை 275 பேருந்துகள், நாளை மறுநாள் சனிக்கிழமை 315 பேருந்துகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 1, 2025

செங்கல்பட்டு மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக நேற்று (நவ.30) இரவு முதல் இன்று (டிச.01) காலை பணி செய்யும் காவல் அலுவலர்களின் தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை அல்லது அவசரத் தேவை உள்ள நேரங்களில் மேற்கண்ட பட்டியலில் உள்ள காவல் நிலைய இரவு ரோந்து அலுவலர்களை உடனடியாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 30, 2025

செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

image

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். இதில் புகாரளித்தால் முதலில் செல்போன் செயலிழக்க செய்யப்படும். பின் செல்போனை டிரேஸ் செய்து கண்டறிந்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!