News December 4, 2024
அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

தமிழக முதலமைச்சரால் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு, ஒளவையார் விருது வழங்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதிகளுடைய சமூக சேவை புரிந்த பெண்கள் வருகின்ற 31.12.2024 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேற்று தெரிவித்துள்ளார்
Similar News
News December 10, 2025
சிவகங்கை: ரேஷன் கார்டு ONLINEல APPLY பண்ணுங்க!

1. இங்கு <
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!
News December 10, 2025
சிவகங்கை: வேலை இல்லையா.? அரசு வழங்கும் நிதியுதவி.!

சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த உதவித் தொகை பெறுவதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
காரைக்குடியில் கிலோ கணக்கில் குட்கா பறிமுதல்

காரைக்குடி ரயில்வே பாதுகாப்புப் படையினா் நேற்றிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, நடைமேடை 1-இல் வந்த பனாரஸ்-ராமேசுவரம் விரைவு ரயிலில் முன்பதிவில்லாத பொதுப் பெட்டியில் சோதனை செய்த போது, மஞ்சள் நிற சாக்குப் பை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது. அதில் 10 கிலோ குட்கா இருந்த நிலையில் அதை கைப்பற்றி சிவகங்கை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் வசம் ஒப்படைத்தனா். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


