News October 25, 2024
அலையாத்தி காடுகள் நடும் திட்டம் துவக்கம்

சர்வதேச பருவநிலை மாற்ற தாக்கம் குறித்த விழிப்புணர்வு நாளை முன்னிட்டு இன்று (அக்.25) ராதாபுரம் விஜயாபதி கிராமத்தில் மீன்வளப் பூங்கா எனும் அலையாத்தி காடுகள் நடும் திட்டம் துவக்கப்படுகிறது. அனைத்து கடற்கரை கிராமங்களிலும் பனை விதைகள் நடவு செய்யப்படுவதாக கலெக்டர் கார்த்திகேயன் நேற்று (அக்.24) தெரிவித்தார்.
Similar News
News November 18, 2025
நெல்லை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் தற்போது நடந்து வரும் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பணிகளை இன்று முதல் புறக்கணிக்க போவதாக வருவாய் துறை கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். அவசரக் கதியில் நிர்பந்தம் செய்வதாக அவர்கள் தெரிவித்தனர் . உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும். நிலை அலுவலர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை: SIR உதவி எண்கள் வெளியீடு!

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்காளர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்வதில் சந்தேகம் இருந்தால் அதை தெளிவு படுத்துவதற்கு சட்டமன்ற தொகுதி வாரியாக தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் விவரங்கள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் இந்த கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெரிந்து பூர்த்தி செய்யலாம்.