News January 2, 2025

அரூரை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு

image

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் மோப்பிரிப்பட்டி-தொட்டம்பட்டியை இணைத்து, அரூா் பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயா்த்தப்படும் என தருமபுரியில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, அரூரை நகராட்சியாக உருவாக்கம் செய்யப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News

News October 27, 2025

பெற்றோர் திட்டியதால் மாணவன் விஷம் குடித்து தற்கொலை

image

கம்பைநல்லூர் மஞ்சமேடு பகுதியை சேர்ந்தவர் பச்சியப்பன் இவரது மகன் சதீஷ் (14), 11ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் இருந்த சதீஷ் பீடி குடித்துள்ளான். இதனை பார்த்த அவரது தாய், மகனை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த அவர் கடந்த 18 ஆம் தேதி வீட்டில் விஷத்தை குடித்த அவரை உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அக்.25 உயிரிழந்தார்.

News October 27, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

News October 26, 2025

தருமபுரி: 10th போதும், அரசு வேலை!

image

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர், செயலக உதவியாளர், கணக்காளர் போன்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு 10th, +2, டிகிரி, பி.எட் & நர்சிங் படித்தவர்கள்<> விண்ணப்பிக்கலாம்<<>>. இதற்கு ரூ.18,000-ரூ.2,09,200 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி அக்.28. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!