News February 15, 2025

அருள் தந்து காக்கும் அன்னை சேலம் கோட்டை மாரியம்மன்

image

சேலம் மாநகரத்தின் மத்தியில் பழைய பேருந்து நிலையம் அருகே நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள் அன்னை கோட்டை மாரியம்மன். சேலத்தில் அமைந்துள்ள 8 மாரியம்மன்களுக்கு தலைமையாக விளங்குவதால் 8 பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்புப் பெயரும் உண்டு.இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Similar News

News November 5, 2025

சேலம் அவசர எண்கள் அறிவித்தார் கலெக்டர்!

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் கிழே உள்ள எண்களுக்கு அழைக்கலாம என சேலம் கலெக்டர் அறிவிப்பு: கெங்கவல்லி – 04272451943,ஆத்தூர்- 04282-251400, ஏற்காடு -04292-223000,ஓமலூர்-04290-220224,மேட்டூர்-04298-244063, எடப்பாடி-0427-2450026,சங்ககிரி 04283-240242, வீரபாண்டி-0427-2904666, சேலம் மேற்கு-0427-2212844,சேலம் வடக்கு-0427-2212844,சேலம் தெற்கு
0427-2461616!SHAREit

News November 5, 2025

சேலத்தில் அதிரடி மாற்றங்கள்!

image

சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த வந்த கபீர், சென்னைக்கும், நாமக்கல் முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி, சேலத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். தவிர சேலம் மாவட்ட கல்வி அலுவலர் மான்விழி(தொடக்க கல்வி), பதவி உயர்வில், ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல் 26 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

News November 5, 2025

சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

மக்களின் சமூக வலைதள பாதுகாப்பை உறுதிசெய்ய, தங்கள் முகநூல் (Facebook) கணக்கில் Profile Lock செய்வது அவசியம் என சேலம் காவல்துறை தெரிவித்துள்ளது. இது மூலம் அறிமுகமில்லாத நபர்கள் உங்கள் புகைப்படம், தகவல் போன்றவற்றைப் பெற முடியாது. தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க அனைவரும் உடனே ‘Lock’ செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!