News January 2, 2025
அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, தரிசனத்துக்கு பக்தா்கள் 5 மணி நேரம் வரை காத்திருந்த சாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News December 4, 2025
தி.மலை: EB பிரச்சனையா..? உடனே CALL!

தி.மலை மாவட்ட மக்களே.., அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “<
News December 4, 2025
தி.மலை கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

தி.மலை மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
▶️பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
▶️இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
▶️ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் (ம) ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE
News December 4, 2025
தி.மலையில் கனமழை.. நூலிழையில் உயிர் தப்பிய நபர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் கல்பட்டி கிராமம் பாப்பம்பாடி தெருவில் வசிக்கும் சதிஷ் குமார் என்பவரின் ஓட்டு வீடானது, தொடர் மழையின் காரணமாக நேற்று (டிச.03) மேற்கூரை சரிந்து விழுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் கிழே விழுந்து சேதம் அடைந்தது. இச்சம்வத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


