News October 9, 2025

அரியலூர்: மின்சார பொருட்கள் பழுது பார்ப்பு பயிற்சி

image

அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூரில் உள்ள SBI ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் அக்.15-ம் தேதி முதல் எலக்ட்ரிக் மோட்டார் ரீவைண்டிங் பயிற்சி, வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதுபார்ப்பு மற்றும் சேவை பயிற்சி, ஹவுஸ் ஒயரிங் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கபட உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் பயிற்சிகளில் சேர, முன்பதிவு செய்து கொள்ள 9944850442 என்ற தொலைபேசி எண்ணினை தொடர்பு கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 8, 2025

அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், இன்று (டிச.07) இரவு 10 மணி முதல், (டிச.08) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!