News April 26, 2025
அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு நடைபெற உள்ள கட்டுரை, பேச்சுப் போட்டியில் 11, 12ஆம் வகுப்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார். மேலும், இதில் வெற்றி பெறும், மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம் , 2 ஆம் பரிசு ரூ.7 ஆயிரம், 3 ஆம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE IT)
Similar News
News October 25, 2025
அரியலூர்: ரோந்து பணி செல்லும் காவலர் விவரம்

அரியலூர் மாவட்டத்தில், இரவு முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
News October 24, 2025
அரியலூர்: ரூ.30,000 சம்பளத்தில்..ரயில்வே வேலை!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள 64 Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
1.கல்வி தகுதி: பட்டப்படிப்பு
2.சம்பளம்: ரூ.30,000/-
3.வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
4.தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட உள்ளனர்
5.மேலும் விபரங்களுக்கு <
இதனை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News October 24, 2025
அரியலூர்: வீட்டின் சுவர் இடிந்து இருவர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள துளாரங்குறிச்சி கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் வீட்டின் உரிமையாளர் அன்பழகன் (48) மற்றும் முருகன் கோவில் தெருவைச் சார்ந்த ராமச்சந்திரன் (60) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.


