News August 16, 2024
அரியலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நுழைவு வாயில் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழகம் முழுவதும் மருத்துவர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News July 10, 2025
அரியலூர்: குளிப்பது தெரியாத கிணறு தெரியுமா?

ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு இருக்கும், அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம், ஆனால் மேலே இருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது, கங்கை கொண்ட சோழபுரம் சென்றால் இந்த இடத்தை MISS பண்ணாதீங்க, இதை SHARE செய்யுங்கள்!
News July 10, 2025
அரியலூர்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா? ( 1/1)

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் என்னை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th , 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். SHARE IT NOW <<17020452>>தொடர்ச்சி <<>>
News July 10, 2025
அரியலூர்: சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்( 2/1)

<