News August 7, 2025
அரியலூர்: பேருந்தில் Luggage-ஐ மறந்துட்டீங்களா?

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE IT
Similar News
News December 8, 2025
அரியலூர்: திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது

ஜெயங்கொண்டம் அடுத்துள்ள இலையூர் பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நகை திருடப்பட்டது. இது சம்பந்தமாக ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மற்றும் கொள்ளிடம் பகுதியை சார்ந்த உத்திராபதி மற்றும் ராஜகோபால் இருவரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 8, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

அரியலூர் மாவட்டத்தில், இன்று (டிச.07) இரவு 10 மணி முதல், (டிச.08) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!