News April 21, 2025
அரியலூர்: குளிப்பது தெரியாத கிணறு- தெரியுமா?

ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு இருக்கும்,சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும்,அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம்,ஆனால் மேலே இருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது,கங்கை கொண்ட சோழபுரம் சென்றால் இந்த இடத்தை MISS பண்ணாதீங்க,SHARE IT.
Similar News
News September 17, 2025
அரியலூர்: டிகிரி போதும் வங்கியில் வேலை!

அரியலூர் மக்களே, வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) தற்போது காலியாகவுள்ள 13,217 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.09.2025 தேதிக்குள் <
News September 17, 2025
அரியலூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

அரியலூர் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <
News September 17, 2025
அரியலூர்: ரூ.47.000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

அரியலூர் மக்களே மத்திய அரசு வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? Union Public Service Commission (UPSC) காலியாக உள்ள Accounts Officer பதவிக்கான அறிவிப்பு வந்துள்ளது.
⏩மத்திய அரசு வேலை
✅நிறுவனம்: (UPSC)
✅பதவி: Accounts Officer
✅கல்வித்தகுதி: இளங்கலை பட்டம்
✅சம்பளம்: ரூ.47.000
✅வயது வரம்பு: 21 முதல் 50 வரை
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க. <
✅கடைசி நாள் 02.10.2025
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!