News August 14, 2024
அரியலூர் கண்காட்சியை பார்வையிட்ட ஆட்சியர்

திருமானூர் அருகே விழுப்பனங்குறிச்சி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மருத்துவ துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார் அப்பொழுது அனைத்து துறைகளின் திட்டங்களும் மக்களைச் சென்றடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Similar News
News October 27, 2025
அரியலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறலாம்?

அரியலூர் மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!
News October 27, 2025
அரியலூர்: விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்!

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு அக்டோபர் 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற (31.10.2025) வெள்ளிகிழமை அன்று காலை 10.00 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்தார்.
News October 27, 2025
அரியலூர்: உங்கள் Phone தொலைந்தால் இதை பண்ணுங்க!

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <


