News April 26, 2025
அரியலூர்: உங்கள் ராகு-கேது தோஷம் நீங்க

இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும், சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, ராகு-கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆகவே, அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் அமைந்துள்ள நவகிரகங்களில் உள்ள ராகு, கேது-வை இன்று எமகண்ட நேரத்தில் (1:30 PM – 3:00 PM) கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் ராகு-கேது தோஷம் நீங்கும் என்பது ஐதிகம். SHARE பண்ணுங்க
Similar News
News October 15, 2025
அரியலூர்: சிலிண்டருக்கு அதிக பணம் கேட்குறாங்களா?

அரியலூர் மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 என்ற எண்ணில் அல்லது <
News October 15, 2025
அரியலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

அரியலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News October 15, 2025
அரியலூர்: ஒரே நாளில் 846 பேர் மீது வழக்குப்பதிவு

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.14) போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட நிலையில், தலைகவசம் அணியாமல் வாகனம் ஒட்டிய 542 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. மேலும், செல்போன் பேசிகொண்டு வாகனம் ஓட்டிய 39 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. அதுமட்டுமின்றி சீட் பெல்ட் அணியாதது, மது அருந்தி வாகனம் ஓட்டியது என மொத்தமாக 846 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கூறியுள்ளது.