News April 18, 2025
அரியலூர்: இந்த எண்களை மிஸ் பண்ணாதிங்க

அரியலூர் பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைப்பேசி எண்கள்:
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04329 – 228337, 228151, 228336
▶️முதியோர் ஹெல்ப்லைன் – 14567
▶️மகளிர் பாதுகாப்பு – 181, 04329-220230
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️டெங்கு காய்ச்சல் உதவி வாட்ஸ்ஆப் எண் – 8098160003
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.
Similar News
News November 1, 2025
அரியலூர்: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

அரியலூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <
News November 1, 2025
அரியலூர் மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம், த.பழூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று நவ.1ம் தேதி மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக த.பழூர், ஜெயங்கொண்டம் ஆகிய மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 1, 2025
அரியலூர்: வீடு தேடி வருகிறது – ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான குடிமைப் பொருள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் வீட்டிற்கே சென்று நவ.3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.


