News April 27, 2025

அரியலூர்: அனுசக்தி கழத்தில் வேலைவாய்ப்பு

image

மும்பையில் உள்ள இந்திய அனுசக்தி கழகத்தில் 400 அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கவும். மாதம் ரூ.74000 சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் அறிய <>https://www.npcilcareers.co.in/<<>> என்ற இணையத்தை பார்க்கவும்.

Similar News

News April 28, 2025

அரியலூர்: பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை

image

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் TamilNilam Geo-Info என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share செய்து பயனடையுங்கள்..

News April 28, 2025

அரியலூர்: மின்தடை புகார்களுக்கான எண்கள்

image

அரியலூர் மாவட்டத்தில் மின்தடை புகார்களுக்கு (fuse of call), கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள்
அரியலூர் உதவி செயற்பொறியாளர்:- மின்னஞ்சல்: trn4402ee1@tnebnet.org மற்றும் தொலைப்பேசி எண்: 04329228229
செந்துறை உதவி செயற்பொறியாளர்:- மின்னஞ்சல்: trn4402aee1@tnebnet.org மற்றும் தொலைப்பேசி எண்: 9445853678
ஜெயங்கொண்டம் உதவி செயற்பொறியாளர்:- மின்னஞ்சல்: trn4402aee5@tnebnet.org மற்றும் தொலைப்பேசி எண்: 9445853679

News April 28, 2025

அரியலூர்: மது விற்ற பெண் கைது

image

விக்கிரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பதாக புகார் வந்ததன்பேரில், விக்கிரமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நாகமங்கலம் இந்திரா நகரைச் சேர்ந்த மலர் (55) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!