News September 13, 2024
அரியலூரில் ரேஷன் கடை குறைதீர் கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்மந்தமாக, பொது மக்கள் குறைதீர் முகாம் நாளை காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்
Similar News
News December 4, 2025
அரியலூர்: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

அரியலூர் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்:<
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!
News December 4, 2025
அரியலூர்: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

அரியலூர் மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <
News December 4, 2025
அரியலூர்: மின் தடை அறிவிப்பு

அரியலூர், மாவட்டம் நடுவலூர் மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான தத்தனூர், சுத்தமல்லி, முட்டுவாஞ்சேரி, கோட்டியால், வெண்மணிக்கொண்டான், உள்ளிட்ட பகுதிகளுக்கு (டிச.5) நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மாதாந்திர பாராமரிப்பு காரணமாக மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என நடுவலூர் துணை மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.


