News April 13, 2025

அரியலூரில் தமிழ் கட்டாயம்

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களிலும் தமிழில் பெயர் பலகை கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் டி.ஆர்.பி. ரத்தினசாமி அறிவித்துள்ளார். மேலும் தமிழ் மற்ற மொழிகளை விட முதன்மை பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் இந்த பெயர் பலகைகள் வைக்க பட வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அபராதமும் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Similar News

News April 16, 2025

அரியலூரில் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் http://tnrd.tn.gov.in/ வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்.

News April 16, 2025

என்.எல்.சியில் 171 காலிப்பணியிடங்கள்

image

NLC நிறுவனத்தில் Junior Overman & Mining Sirdar பணிகளுக்கு 171 காலிப் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Junior Overman பணிக்கு ஆண்டுக்கு ரூ. 8.53 லட்சமும், Mining Sirdar பணிக்கு ஆண்டுக்கு ரூ. 7.16 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அறிய <>இங்கு க்ளிக் செய்யவும். <<>>வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்யவும்

News April 16, 2025

அரியலூர் மாவட்டத்தில் ரூ.15000 சம்பளத்தில் வேலை

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Solar Technician பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. தகுதியுடைய எலக்ட்ரீஷியன் படிப்பை முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்து தெரியப்படுத்துங்கள்…

error: Content is protected !!