News August 16, 2024
அரியலூரில் உங்களை தேடி உங்கள் ஊரில்

அரியலூர் மாவட்டத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம், செந்துறை வட்டத்தில் 21ம் தேதி காலை 9.00 மணிமுதல் 22ம் தேதி காலை 9.00 மணிவரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறைச் சார்ந்த அலுவலர்கள் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.
எனவே 20ம் தேதி வரை பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை செந்துறை, வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 20, 2025
அரியலூர்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை!

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News October 20, 2025
அரியலூர் மக்களே.. முற்றிலும் இலவசம்-Don’t Miss It

அரியலூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணப்பிக்க <
News October 20, 2025
அரியலூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

அரியலூர் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <