News May 2, 2024

அரசு மருத்துவமனை பகுதியில் பகலில் எரியும் விளக்குகள்

image

உடுமலை அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் கடந்து சில தினங்களாகவே பகலில் எரிந்து வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் தலைமை மருத்துவரிடம் தெரிவித்தும் விளக்குகள் அணைக்கப்படவில்லை.  அலட்சியம் காட்டாமல் ஊழியர்கள் சரியான நேரத்தில் விளக்குகளை அணைக்க வேண்டும் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News

News March 6, 2026

திருப்பூர்: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1. திருப்பூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0421-2230123
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 6, 2026

திருப்பூர்: பட்டா மாற்றுவது இனி ரொம்ப சுலபம்!

image

சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது. இந்த <>லிங்க்<<>> மூலம் செயலியில் போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு LOGIN செய்யவேண்டும். ஒரு வாரத்தில் பட்டா ரெடியாகும். தகவலை SHARE பண்ணி உதவுங்க.

News March 6, 2026

காங்கேயத்தில் மீண்டும் போட்டியா?

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் விருப்ப மனு தாக்கல் செய்தார். திருப்பூர் கிழக்கு மாவட்டம், காங்கேயம் தொகுதியில் போட்டியிட அவர் மனு அளித்தார். இந்நிகழ்வில் மண்டல பொறுப்பாளர் பத்மநாபன் மற்றும் திமுக நிர்வாகிகள், கட்சிப் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

error: Content is protected !!