News April 2, 2025
அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் District Early Intervention Centre (DEIC) திட்டத்திற்கான பணியிடங்கள் நிரப்படவுள்ளன. 40 வயதுக்கு உட்பட்ட பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.13,000 முதல் ரூ.23,000 வரை சம்பளம் வழங்கப்படும். நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வரும் 10ஆம் தேதிக்குள் இந்த <
Similar News
News November 11, 2025
காஞ்சிபுரம்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

காஞ்சிபுரம் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News November 11, 2025
காஞ்சிபுரம் ராஜ குபேர கோவிலில் குபேரர் வாசல் திறப்பு

காஞ்சிபுரம் வெள்ளைகேட் அருகே, சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குபேரப்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள ராஜகுபேரர் கோவிலில், கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி வரும் நவம்பர் 18ம் தேதி காலை 4.30 மணிக்கு குபேர வாசல் திறக்கப்படுகிறது. பக்தர்கள் இரவு 10 மணி வரை வாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்யலாம் என கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜ குபேர சித்தர் தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
காஞ்சி: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

காஞ்சி மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. (SHARE IT)


