News February 15, 2025
அரசு பள்ளியில் திருக்குறள் சிறப்பு வகுப்பு!

திருப்பத்தூர் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர் நிலை பள்ளியில் நேற்று திருவள்ளுவர் வெள்ளி விழாவை முன்னிட்டு ரோட்டரி சங்கம் நிர்வாகி மனோகரன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் பற்றிய சிறப்பு வகுப்பு நடத்தினார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
Similar News
News November 1, 2025
திருப்பத்தூர் இரவு ரோந்து பணியில் போலீஸ் பட்டியல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அக்.31 இரவு முதல் இன்று காலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன். வாணியம்பாடி சப் டிவிஷன் , திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் அவர்களின் செல்போன் எண்கள் பொது மக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் உள்ளது
News October 31, 2025
திருப்பத்தூர் காவல்துறையின் எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (அக்.31) திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு இணையதளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இணையதளத்தில் வரும் போலியான வாடிக்கையாளர் எண்களை நம்பி அவர்களிடம் பேசி உங்களது பணத்தை இழக்க வேண்டாம். வாடிக்கையாளர் எண்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்து பின் தொடர்பு கொண்டு பேசவும். இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தி உள்ளது.
News October 31, 2025
திருப்பத்தூர்: 12 சிவலிங்கங்கள் உள்ள அற்புதக்கோயில்

பிரம்மபுரீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற இந்து கோயில். இதனை 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தரர் இந்தக் கோயிலைப் பற்றியும், பிரம்மபுரீஸ்வரரைப் பற்றியும் தன் பாடல் மூலம் புகழ்ந்துள்ளார். பின் வளாகத்தில் சுயம்பு லிங்க வடிவில் பிரம்மபுரீஸ்வரர் மற்றும் தேவி பிரம்ம சம்பத் கௌரி தலைமை தெய்வங்களாக உள்ளனர். பின் கோயிலில் 12 சிவலிங்கங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


