News March 3, 2025

அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து

image

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அரசு பொதுத்தேர்வு இன்று முதல் துவங்கியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 21,817 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Similar News

News October 20, 2025

திண்டுக்கல்லில் பூ மார்க்கெட் நிலவரம்!

image

திண்டுக்கல் சுற்றியுள்ள சிங்கம்பட்டி, அம்மையநாயக்கனூர், நிலக்கோட்டை, வீரக்கல், வண்ணம்பட்டி வடக்கம்பட்டி, ஆகிய இடங்களில் விளைச்சல் செய்யப்படுகிறது. இன்று தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளி மாவட்ட விற்பனை அவர்கள் அதிகமாக குவிந்தனா் இன்று பூக்கள் விலை அதிகமாக உள்ளது. மல்லி ரூபாய் 1200, சம்பங்கி 600, வாடாமல்லி 200, ஆகிய விலைகளில் விற்பனையாகிறது.

News October 20, 2025

திண்டுக்கல்: வெளியூர் போன தகவல் சொல்லிட்டு போங்க..!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிர வாகன சோதனையும் நடத்தப்படுகிறது. தனியாக உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அருகிலுள்ள 5 வீட்டுக்காரர்களின் நம்பர்களை வைத்திருக்க வேண்டும். அவசர நேரத்தில் வந்து உதவ தயாராக இருக்க வேண்டும். தீபாவளி விடுமுறையையொட்டி வீட்டை பூட்டி வெளியே செல்லும் முன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

News October 20, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை ரோந்து விவரம்

image

திண்டுக்கல், நேற்று (அக்டோபர் 19) இரவு 10 மணி முதல் இன்று (அக்டோபர் 20) காலை 6 மணி வரை, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரி ரோந்து பணியில் ஈடுபட உள்ளார். திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் கீழ்காணும் காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!