News April 25, 2025
அரசு அசத்தல்.. திருப்பூரில் 6,000 பேர் பயன்

தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில் சமீபத்தில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டன. திருப்பூரில் பழங்கரை, சோமவாரப்பட்டி, முத்தூர், அவிநாசி, ருத்திர பாளையம், சின்ன வீரன் பட்டி, ஊத்துக்குளி, சிவன்மலை உள்ளிட்ட 14 இடங்களில் முதலாவதாக மருந்தகங்கள் திறக்கப்பட்டதிலிருந்து, தற்போது வரை 6,081 பேர் மருந்து மாத்திரை வாங்கி பயனடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 26, 2025
இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
News April 25, 2025
திருப்பூரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!

▶️ பஞ்சலிங்க நீர் வீழ்ச்சி, உடுமலைப்பேட்டை
▶️ முதலைப் பண்ணை அமராவதி சாகர்
▶️ இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயம்
▶️ அமராவதி அணை
▶️ திருமூர்த்தி அணை
▶️ உடுமலை திருப்பதி
▶️சிவன் மலை, காங்கேயம்
திருப்பூர் மக்களே SHARE பண்ணுங்க!
News April 25, 2025
தம்பதிகள் பிரச்னை தீர்க்கும் முருகன்!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கதித்தமலையிலுள்ள வெற்றிவேலாயுத சுவாமி கோயிலுக்கும் குளித்தலை ஊர் உருவானதற்கும் சம்மந்தம் உண்டு என்கிறது புராணம். முருகப் பெருமான் கோபித்துக்கொண்டு வந்து அமர்ந்த இடம் எனச் சொல்லப்படும் இந்தக் கோயிலில் திருமணத் தடை உள்ளவர்கள், பிரிந்த தம்பதியினர் வழிபட்டால் தீர்வு கிடைக்குமாம். பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!