News March 25, 2024

அரக்கோணத்தில் அ.தி.மு.க வேட்பு மனு தாக்கல்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அரக்கோணம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.எல்.விஜயன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக முக்கிய பொறுப்பாளர்கள், கழகத் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

Similar News

News December 12, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச-11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!