News June 26, 2024
அயோடின் பற்றாக்குறை குறித்த ஆலோசனை கூட்டம்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட அளவிலான இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு நாகை மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட அளவிலான பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
Similar News
News August 13, 2025
நாகை: 10 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து

கீழ்வேளுர் – திருவாரூர் இடையே ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் காரைக்காலில் இருந்து பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு நாகை, கீழ்வேளுர் வழியாக திருச்சி செல்லும் பயணிகள் ரயில் வருகின்ற ஆக.13-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
News August 13, 2025
நாகையில் 10 நாட்கள் ரயில் சேவை ரத்து

கீழ்வேளுர் – திருவாரூர் இடையே ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதனால் காரைக்காலில் பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு நாகை, கீழ்வேளுர் வழியாக திருச்சி செல்லும் பயணிகள் ரயில் வருகின்ற ஆக.13ம் தேதி முதல் 23ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே பி .ஆர்.ஓ.வினோத் தெரிவித்துள்ளார்.
News August 12, 2025
நாகை: வாகனங்களுக்கு தேவையில்லாமல் FINE வருதா?

நாகை மக்களே.. உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <