News April 14, 2024
அமைச்சர் அன்பரசன் தலைமையில் கூட்டம்

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அருகே காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று (ஏப்ரல்-14) நடைபெற்றது அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி, ராஜா, கருணாநிதி உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்,
Similar News
News October 19, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று (அக்.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 18, 2025
பாமகவில் புதிய பொறுப்பு

செங்கல்பட்டு, மாமல்லபுரம் நகர பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் பதவி நீண்ட நாட்கள் காலியாக இருந்தது. இந்நிலையில் இன்று (அக்.18) மாமல்லபுரம் நகர பாட்டாளி மக்கள் கட்சி செயலாளராக ஆறுமுகம், ராமதாஸ் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்வின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
News October 18, 2025
செங்கல்பட்டு: Certificate தொலைஞ்சிருச்சா..கவலை வேண்டாம்!

செங்கல்பட்டு மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <