News September 13, 2024
அமைச்சரை சந்தித்த வாலாஜா பொதுமக்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களை வாலாஜாபேட்டை ஹவுசிங் போர்டு பொதுமக்கள் சந்தித்தனர். அப்போது, எங்கள் பகுதியில் கால்வாய் பிரச்சினை உள்ளது. இதனை மாற்றி தர வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் MC உடனிருந்தனர்.
Similar News
News January 9, 2026
ராணிப்பேட்டை:தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியம்!

தமிழக அரசின் TANSIM இயக்கம், புதிய பிசினஸ் ஐடியா வைத்துள்ள இளைஞர்களுக்கு ₹10 லட்சம் வரை மானியம் (Seed Grant) வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ஸ்டார்ட்-அப்களுக்கு நிதி உதவி மட்டுமன்றி, தொழில் வழிகாட்டுதலும் அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ள தொழில்முனைவோர் <
News January 9, 2026
ராணிப்பேட்டையில் திமுக சார்பில் விளையாட்டு போட்டி

ராணிப்பேட்டை மாவட்ட திமுகவின் திராவிட பொங்கல் சார்பில் அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 தொகுதிகளை உள்ளடக்கிய விளையாட்டு போட்டிகள் ஜனவரி 10, 11 மற்றும் 25, 26 தேதிகளில் நடைபெறுகின்றன.
இதற்கான நோட்டீஸை திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி இன்று (ஜன.9) வழங்கபட்டது.
News January 9, 2026
ராணிப்பேட்டை பெண் குழந்தைக்கு ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<


