News April 3, 2024
அமித்ஷாவின் மதுரை பிரச்சார பொதுக்கூட்டம் திடீரென ரத்து

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை அமித்ஷா தமிழகம் வருகிறார். அதன்பிறகு அவர் மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அமித்ஷாவின் 2 நாள் தமிழக சுற்றுப்பயணம் தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Similar News
News May 7, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து காவலர்கள்

மதுரை மாவட்ட காவல்துறையால் இன்று (மே.01) இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்குமார் தலைமையில், ஊரச்சிகுளம், மேலூர், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர் பகுதிகளுக்காக காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் சார்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போனவர் அழுகிய நிலையில் மீட்பு

ஒத்தக்கடை அருகே நெல்லியேந்தல்பட்டியை சேர்ந்தவர் மணி மகன் பிரபு குமார் (42). இவர் இரண்டு நாட்களாக காணவில்லை. இந்நிலையில், இவர் அழுகிய நிலையில் நெல்லியேந்தல்பட்டி கண்மாயில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. குளிக்க சென்றவர் வலிப்பு ஏற்பட்டதால் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இது குறித்து சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து ஒத்தக்கடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.