News March 23, 2025
அதிராம்பட்டினத்தில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி

அதிராம்பட்டினம் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது39). கொத்தனார். நேற்று இவர் கீழத்தெருவில் புதிதாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த மின் மோட்டாருடன் இணைக்கப்பட்டிருந்த ஒயரில் அவருடைய கை எதிர்பாராவிதமாக பட் டது. இதில் மின்சாரம் பாய்ந்து, செந்தில்குமார் தூக்கி வீசப்பட்டார். சம்பவ இடத்தில் இறந்தார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 15, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ.56,000 சம்பளத்தில் வேலை!

சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள்<
News April 15, 2025
தஞ்சையில் கோடை விடுமுறைக்கு ஏற்ற இடங்கள்

கோடை விடுமுறை நெருங்கும் நிலையில் தஞ்சையில் நீங்கள் செல்ல வேண்டிய இடங்கள்: 1. பூண்டி மாதா பேராலயம், 2. மனோரா கோபுரம் மற்றும் கடற்கரை, 3. சிவகங்கை பூங்கா, 4.ஸ்வார்ட்ஸ் சர்ச், 5.பிரகதீஸ்வரர் கோயில், 6.கண்டியூர், 7. தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம், 8. திருவையாறு, 9. கும்பகோணம் ஆகியவை கோடைகாலத்திற்கு ஏற்ற இடங்கள் ஆகும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.. உங்களுக்கு தெரிஞ்ச இடத்தை கமெண்ட் பண்ணுங்க
News April 15, 2025
தஞ்சையில் வேலைவாய்ப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 40 CUSTOMER SUPPORT EXECUTIVE காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு படித்த 21 வயது முதல் 35 வயது வரை உள்ள இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக 15 ஆயிரம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <