News March 25, 2024

அதிமுக வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்

image

அ.தி.மு.க.வின் 33 வேட்பாளர்களும் இன்று மதியம் 12 மணிக்கு அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகத்துக்கு சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த வகையில் அ.தி.மு.க. வேட்பாளர்களான தென்சென்னை ஜெயவர்தன், வடசென்னை ராயபுரம் மனோ, காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் பெரும்பாக்கம் ராஜசேகர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரேம்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Similar News

News December 8, 2025

சென்னை மாடு பாதுகாப்பு மையங்களுக்கு தன்னார்வலர்கள் தேவை

image

சென்னை மாநகராட்சி புதிதாக அமைக்கப்பட்டு வரும் மாடு பாதுகாப்பு மையங்களில் தீவனம் வழங்குதல் மற்றும் தினசரி பராமரிப்பு பணிகளுக்கு தன்னார்வலர்கள் மற்றும் என்.ஜி.ஓக்களை அழைக்கிறது. ராயபுரம் மையத்தில் 550 மாடுகள் உள்ளன; இதற்காக MOU ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் 17 புதிய மையங்கள் கட்டப்பட்டு வருகிறதுடன், 700 மாடுகள் தற்போது பராமரிக்கப்படுகின்றன.

News December 8, 2025

சென்னை: ஃபோனுக்கு WIFI இலவசம்!

image

சென்னை மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News December 8, 2025

சென்னை: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

சென்னை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

error: Content is protected !!