News April 15, 2024
அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, காஞ்சிபுரம் பகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 2, 2025
JUST IN: காஞ்சிபுரத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

’டிட்வா’ புயல் காரணமாக காஞ்சிபுரத்தில் இன்று (டிச.02) கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.