News August 10, 2024

அதிமுக திட்டங்களை திமுக திறந்து வைக்கிறது: எஸ்.பி.வேலுமணி

image

கோவை உக்கடம் – ஆத்துப்பாலம் இடையே புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தை இன்று முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் எம்எல்ஏ-வுமான எஸ்பி வேலுமணி இன்று காரில் பயணித்தபடி பார்வையிட்டார். அதிமுக தொண்டர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் டூவீலர்களிலும், கார்களிலும் அவரை பின் தொடர்ந்து சென்றனர். பின்னர், பேசிய வேலுமணி அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை மட்டுமே திமுக திறந்து வைக்கிறது என்றார்.

Similar News

News February 22, 2026

கோவை: உங்க வீட்டில் சிலிண்டர் இருக்கா?

image

கோவை மக்களே நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.

News February 22, 2026

வால்பாறையில் யானை தாக்கி சிறுவன் பலி

image

வால்பாறை அருகே உள்ள மாவுஅடைப்பு பகுதியில், தனது பாட்டியுடன் வசித்து வந்த 4 வயது சிறுவன் வருண், காட்டு யானை தாக்கி உயிரிழந்தான். விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை, வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை தந்தத்தால் குத்தியது. வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவம், மலைவாழ் மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

News February 22, 2026

கோவை: Google Pay / PhonePe / Paytm Use பண்றீங்களா?

image

கோவை மக்களே இன்றைய சூழலில் கையில் பணம் வைத்து செலவு செய்வதை விட போன் மூலமாகவே அதிக பண பரிவர்த்தனைகள் நாம் மேற்கொள்கிறோம். இப்படியான நேரத்தில் நீங்களோ அல்லது உங்களது நண்பர்களோ யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். G-Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!