News March 29, 2024

அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

image

தெற்கு பொய்கைநல்லூரில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது. தேர்தல் பணிக்குழு செயலாளர் பால்ராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், ஒன்றிய அவை தலைவர் காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் வீடுவீடாக சென்று அதிமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News

News August 31, 2025

நாகை: மாற்றுத்திறனாளிகள் வங்கி கடன் பெற விண்ண்பிக்கலாம்

image

நாகப்பட்டினத்தில் கண் பார்க்க இயலாதவர்கள், செவி கேட்க இயலாதவர்கள் மற்றும் கால் ஊனமுற்றவர்கள் போன்ற மாற்றுத்திறனாளிகள் சுய வேலைவாய்ப்பிற்கு வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதிகபட்சமாக 75 ஆயிரம் வரை கடன் உதவியும் 1/3 பங்கு மானியமும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 30, 2025

நாகை: வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம்!

image

நாகை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>இந்த <<>>லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..

News August 30, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு

image

நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு தொடங்க வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இதில் பார்வையற்றவர்கள், கை, கால், செவித்திறன் குறைபாடு உடையவர்கள் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, UDID நகல், ஆதார் ,குடும்ப அட்டை, சேமிப்பு வங்கி கணக்கு, புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். விவரம் அறிய மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

error: Content is protected !!